Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ராஜிவ் பிறந்த நாளையொட்டி மரபுசாரா எரிசக்தி பேரணி

ராஜிவ் பிறந்த நாளையொட்டி மரபுசாரா எரிசக்தி பேரணி

ராஜிவ் பிறந்த நாளையொட்டி மரபுசாரா எரிசக்தி பேரணி

ராஜிவ் பிறந்த நாளையொட்டி மரபுசாரா எரிசக்தி பேரணி

ADDED : ஆக 22, 2011 12:18 AM


Google News
விழுப்புரம் : ராஜிவ் பிறந்த நாளையொட்டி விழுப்புரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் மரபு சாரா எரிசக்தி தினம் கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் ரயில் நிலையத்தில் புறப்பட்ட பேரணியை இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் துவக்கி வைத்தார். சங்க தலைவர் அசோக்குமார் தலைமையில் தெய்வானை அம்மாள், விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணி சென்றனர். கலெக்டர் அலுவலகம் வரை சென்ற பேரணியில் செயலாளர் அமிர்தலிங்கம், ரோட்டரி சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலு உட்பட கல்லூரி பேராசிரியர்கள், பேராசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us