Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கேள்வி நேரத்தை ரத்து செய்ய பா.ஜ., கோரிக்கை

கேள்வி நேரத்தை ரத்து செய்ய பா.ஜ., கோரிக்கை

கேள்வி நேரத்தை ரத்து செய்ய பா.ஜ., கோரிக்கை

கேள்வி நேரத்தை ரத்து செய்ய பா.ஜ., கோரிக்கை

UPDATED : ஆக 16, 2011 10:55 AMADDED : ஆக 16, 2011 10:53 AM


Google News

புதுடில்லி: அன்னா ஹசாரே கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு விவாதிக்க வேண்டும் என பா.ஜ., சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், லோக்சபாவிலும் கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு விவாதிக்க வேண்டும் என பா.ஜ., சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us