/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜெ.,கல்லூரிக்கு சுழற்கோப்பைஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜெ.,கல்லூரிக்கு சுழற்கோப்பை
ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜெ.,கல்லூரிக்கு சுழற்கோப்பை
ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜெ.,கல்லூரிக்கு சுழற்கோப்பை
ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜெ.,கல்லூரிக்கு சுழற்கோப்பை
ADDED : செப் 04, 2011 01:59 AM
ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணத்திற்கு ஜூனியர் சேம்பர் இன்டர் நேஷனல் தேசியத்
தலைவர் பி.பி.ஜெ., கல்லூரிக்கு சுழற்கோப்பை வழங்கினார்.பி.பி.ஜெ., கலை
மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த வரவேற்பு விழாவில் கல்லூரி நிர்வாகி
பிரகாஷ் வரவேற்றார்.
மண்டலத் தலைவர் சரவணக்குமார், இயக்குனர் கிரி, சட்ட
ஆலோசகர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். தேசியத் தலைவர் பாலவேலாயுதம்
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பி.பி.ஜெ., கலை மற்றும் அறிவியல் கல்லூரி
மாணவ, மாணவிகளுக்கு சுழற்கோப்பை வழங்கினார்.இதில் சாசனத் தலைவர்
முத்துராமலிங்கம், மண்டல பயிற்சியாளர் சிவமுருகன், மனோகர், பாலமுருகன்,
ஜூனியர் ஜேசீஸ் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.