தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
UPDATED : செப் 13, 2011 09:22 PM
ADDED : செப் 13, 2011 06:03 PM
கரூர்:கரூர் அருகே தான்தோன்றிமலை உதவி தொடக்ககல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்ககல்வி ஆசிரியர்கள்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தான்தோன்றி மலை உதவி தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியம்.
இவர் தொடக்க கல்வி ஆசிரியர்கள் மீது மனம் வருந்தும்படி பேசிவருவதாக , குறிப்பாக பெண் ஆசிரியர்களிடம் பேசுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜமாணிக்கம் தலைமையில் சுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.