Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/எங்கு மனுத்தாக்கல் செய்யலாம்?

எங்கு மனுத்தாக்கல் செய்யலாம்?

எங்கு மனுத்தாக்கல் செய்யலாம்?

எங்கு மனுத்தாக்கல் செய்யலாம்?

ADDED : செப் 23, 2011 10:50 PM


Google News
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோர், மனுத்தாக்கல் செய்யவேண்டிய இடங்கள் விபரம்: * மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு, அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக தேர்தல் அதிகாரியிடம் மனுத்தாக்கல் செய்யவேண்டும்.

* ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, ஒன்றிய அலுவலகங்களில் மனுத்தாக்கல் செய்யலாம். ஊராட்சி தலைவர் பதவிக்கு, அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், உரிய அதிகாரியிடம் மனுத்தாக்கல் செய்யவேண்டும். * கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, ஊராட்சி அலுவலகங்களில், உதவி தேர்தல் அதிகாரியிடம் மனுத்தாக்கல் செய்யலாம். * நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், கவுன்சிலர் பதவிக்கு, அந்தந்த அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்யலாம். மனுத்தாக்கல் நேரம்: காலை 11 முதல் மாலை 3 மணி வரை. ஞாயிறு தவிர மற்ற நாட்களில் மனுத்தாக்கல் செய்யலாம். கடைசி நாள்: செப்., 29.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us