/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரத்தில் 6ம் தேதிமின்வாரிய குறைகேட்புவிழுப்புரத்தில் 6ம் தேதிமின்வாரிய குறைகேட்பு
விழுப்புரத்தில் 6ம் தேதிமின்வாரிய குறைகேட்பு
விழுப்புரத்தில் 6ம் தேதிமின்வாரிய குறைகேட்பு
விழுப்புரத்தில் 6ம் தேதிமின்வாரிய குறைகேட்பு
ADDED : செப் 04, 2011 02:23 AM
விழுப்புரம்:விழுப்புரம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் பொதுமக்கள்
குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 6ம் தேதி நடக்கிறது.விழுப்புரம்
மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் உள்ள கோட்ட அலுவலகத்தில் வரும் 6ம் தேதி
மின்வாரிய குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.
மேற்பார்வை பொறியாளர் நவ்ஷாத்
தலைமை தாங்குகிறார். செயற்பொறியாளர் பெருமாள் மற்றும் விழுப்புரம்
கோட்டத்தை சார்ந்த அனைத்து உதவி பொறியாளர்கள் மற்றும் உதவி, இள நிலை
பொறியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.விழுப்புரம் கோட்டத்தை சார்ந்த
பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை நேரில் கூறி பயன்பெறலாம்.
இவ்வாறு செயற்பொறியாளர் பெருமாள் செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.


