ADDED : ஜூலை 30, 2011 12:56 AM
கோவில்பட்டி: கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கான பொது அறிவு வினாடிவினா போட்டி நடந்தது.
கோவில்பட்டி நாடார்மேல்நிலைப்பள்ளி ஓய்வுபெற்ற ஆசிரியர் கருப்பசாமி
போட்டியை நடத்தினார். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். போட்டிக்கான
ஏற்பாடுகளை கல்லூரி இயக்குனர் அருணாசலம் மற்றும் முதல்வர் ஜீவானந்தம்
ஆலோசனைப்படி ஆங்கிலதுறை பேராசிரியர் ஆறுமுகம் செய்திருந்தார்.