Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/கிணற்றில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் சாவு

கிணற்றில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் சாவு

கிணற்றில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் சாவு

கிணற்றில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் சாவு

ADDED : ஆக 28, 2011 12:41 AM


Google News

மேலூர் : மேலூர் அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் இ.இ.இ., பாடப்பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் அருண்பாணடியன்,20.

போடிநாயக்கனுரை சேர்ந்த இவர் வெளியில் அறை எடுத்து தங்கி படித்து வந்தார். நேற்று பாலிடெக்னிக் விடுமுறை என்பதால் இவரது நண்பர்கள் குணசீலன், வசந்தகுமாருடன் மேலூர் அருகே வயல் வெளியில் உள்ள வீரணன் என்பவர் கிணற்றில் குளிக்கச் சென்றனர். நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்த அருண்பாண்டியன் நீரில் முழ்கி இறந்தார். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து உடலை மீட்டனர். மேலவளவு போலீசார் விசாரித்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us