வால்பாறையில் மீண்டும் காட்டு யானைகள் அட்டகாசம்
வால்பாறையில் மீண்டும் காட்டு யானைகள் அட்டகாசம்
வால்பாறையில் மீண்டும் காட்டு யானைகள் அட்டகாசம்
ADDED : ஆக 13, 2011 12:02 PM
வால்பாறை: வால்பாறை அக்காமலை அருகே மீண்டும் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
குட்டி யானைகளுடன் காட்டு யானைகள் வநது ஆள் இல்லாத ஆறு வீடுகளை இடித்து தள்ளின. இதனால் அப்பகுதி தொழிலாளர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.