Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ஜான் பாண்டியன் விடுதலை

ஜான் பாண்டியன் விடுதலை

ஜான் பாண்டியன் விடுதலை

ஜான் பாண்டியன் விடுதலை

UPDATED : செப் 13, 2011 09:17 AMADDED : செப் 13, 2011 08:13 AM


Google News
‌திருநெல்வேலி: இமானுவேல் சேகரனின் நினைவு நாளை ஒட்டி கைது செய்யப்பட்டிருந்த ஜான் பாண்டியன் விடுதலைசெய்யப்பட்டார்.

அவர் பாளையங்கோட்டையில் அவருடைய வீட்டில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இது இனக் கலவரம் அல்ல; சிலருடைய தூண்டுதலின் பேரிலும் சில அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகளாலும் ஏற்பட்ட கலவரம். இந்த சம்பவம் குறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us