Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/குருவாயூரப்பன் அலங்காரத்தில் திருவதிகை சரநாராயண பெருமாள்

குருவாயூரப்பன் அலங்காரத்தில் திருவதிகை சரநாராயண பெருமாள்

குருவாயூரப்பன் அலங்காரத்தில் திருவதிகை சரநாராயண பெருமாள்

குருவாயூரப்பன் அலங்காரத்தில் திருவதிகை சரநாராயண பெருமாள்

ADDED : ஆக 28, 2011 11:06 PM


Google News

பண்ருட்டி : பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று (28ம் தேதி) அமாவாசையை முன்னிட்டு காலை 6 மணிக்கு மூலவர் பெருமாள், தாயார், சயன நரசிம்மர் சுவாமிகளுக்கு சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்து காலை 6.30 மணிக்கு மூலவர் பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து 9 மணிக்கு உற்சவர் சரநாராயண பெருமாள் உள்புறப்பாடு நடந்து பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us