ADDED : ஜூலை 20, 2011 06:37 PM
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் உயர் அதிகாரி ஒருவரை ஊழியர் தாக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வர வேண்டிய பேருந்து பல்கலைகழகத்திற்குள் இருந்து வரவில்லை. இதனால் பல்கலை., வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.