/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பாதாள சாக்கடை திட்டம் அதிகாரிகளுக்கு கெடுபாதாள சாக்கடை திட்டம் அதிகாரிகளுக்கு கெடு
பாதாள சாக்கடை திட்டம் அதிகாரிகளுக்கு கெடு
பாதாள சாக்கடை திட்டம் அதிகாரிகளுக்கு கெடு
பாதாள சாக்கடை திட்டம் அதிகாரிகளுக்கு கெடு
ADDED : ஜூலை 23, 2011 10:16 PM
சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளிலும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி 2007 முதல் நடைபெற்று வருகிறது.பணிகள் தாமதமாக நடப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
திட்டங்களை ஆய்வு செய்த கலெக்டர் ராஜராமன் பாதாளசாக்கடை பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


