ஹசாரேவுக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ஹசாரேவுக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ஹசாரேவுக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 22, 2011 12:07 PM
மதுரை: மதுரையில் ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்தும் வக்கீல் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட கோர்ட் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.