திருப்பூர் : 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' சார்பில் இப்தார் நோன்பு விழா, காங்கயம் ரோடு எம்.எச்.எஸ்., திருமண மண்டபத்தில் நடந்தது.மாவட்ட தலைவர் முபாரக் பாஷா தலைமை வகித்தார்.
விழாவில், செயலாளர் ஹபிபுர் ரஹ்மான் வரவேற்றார். மாநில பேச்சாளர் ஹாரூண்பாஷா, 'சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா' மாவட்ட தலைவர் முஹம்மது அமானுல்லா பேசினர்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் காஜா மொகைதீன் நன்றி கூறினார்.