Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஸ்ரீபழனியாண்டவர் சிட்டியில் மனை வாங்கினால் தங்கம் இலவசம்

ஸ்ரீபழனியாண்டவர் சிட்டியில் மனை வாங்கினால் தங்கம் இலவசம்

ஸ்ரீபழனியாண்டவர் சிட்டியில் மனை வாங்கினால் தங்கம் இலவசம்

ஸ்ரீபழனியாண்டவர் சிட்டியில் மனை வாங்கினால் தங்கம் இலவசம்

ADDED : ஆக 13, 2011 02:50 AM


Google News
கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள சாவடி பஸ் நிறுத்தத்தில் வி.எஸ்.டி., மோட்டார்ஸ் பின்புறம் ஸ்ரீபழனியாண்டவர் சிட்டியின் கிராஹ அவின்யூ புதிய வீட்டுமனை பிரிவுகள் அமைந்துள்ளது.சுவையான குடிநீர், தார் சாலை, மின்சாரம், உடனே வீடு கட்டி குடியேறும் அளவிற்கு அனைத்து சிறப்பம்சங்களும் அமையப்பெற்றது. மேலும் சுற்றுச் சுழல் காற்றோட்டமான வசதியுடன் கூடியது. மனை பிரிவின் அருகிலேயே அனைத்து தனியார், அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் என அனைத்து வசதிகளும் உள்ளது.

மேலும் 10 நிமிடத்தில் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரிக்குச் செல்ல பஸ் வசதியுள்ளது. மனைப்பிரிவு அருகாமையில் அனைத்து மத ஆலயங்கள் அமைந்துள்ளது. தாங்கள் வீட்டு மனையில் முதலீடு செய்தால் 6 மாதத்தில் உங்கள் பணம் இரட்டிப்பாகும். மனைப் பிரிவிலேயே அலுவலகம் உள்ளது. நேரில் பார்வையிட்டு முன்பணம் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.வாடிக்கையாளர் பயன் பெறும் வகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்பவர்களுக்கு இரண்டு கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும். விவரங்களுக்கு பழனி (99947 81025), சரவணன் (95240 03969), ராஜா (93456 53469) ஆகியோரை மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us