/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/யோகாசனப் போட்டி: திருவள்ளூர் மாணவர்கள் சாதனையோகாசனப் போட்டி: திருவள்ளூர் மாணவர்கள் சாதனை
யோகாசனப் போட்டி: திருவள்ளூர் மாணவர்கள் சாதனை
யோகாசனப் போட்டி: திருவள்ளூர் மாணவர்கள் சாதனை
யோகாசனப் போட்டி: திருவள்ளூர் மாணவர்கள் சாதனை
ADDED : செப் 04, 2011 09:37 PM
திருவள்ளூர் : தமிழ்நாடு யோகா முன்னேற்றச் சங்கம், திருமுல்லைவாயிலில் நடத்திய மாநில அளவிலான யோகா போட்டியில், திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவர் பாலகுமார், மாநில அளவில் முதலிடத்தையும், மாணவி தாரணி மாநில அளவில், 2ம் இடத்தையும், நிகிதா, சாய்லட்சுமி, லஷ்மணகுமார் முறையே மாநில அளவில், 3ம் இடத்தையும், ஹரிணி, அருண்குமார் முறையே மாநில அளவில் 5ம் பரிசையும் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் விஷ்ணுசரன், யோகா ஆசிரியர் தயாளன் வாழ்த்தி பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.


