/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/சாத்தை.,மகளிர் கல்லூரிக்கு காமராஜர் பெயர் சூட்ட கோரிக்கைசாத்தை.,மகளிர் கல்லூரிக்கு காமராஜர் பெயர் சூட்ட கோரிக்கை
சாத்தை.,மகளிர் கல்லூரிக்கு காமராஜர் பெயர் சூட்ட கோரிக்கை
சாத்தை.,மகளிர் கல்லூரிக்கு காமராஜர் பெயர் சூட்ட கோரிக்கை
சாத்தை.,மகளிர் கல்லூரிக்கு காமராஜர் பெயர் சூட்ட கோரிக்கை
ADDED : அக் 09, 2011 02:29 AM
சாத்தான்குளம்:சாத்தான்குளம் மகளிர் கல்லூரிக்கு காமராஜர் மகளிர் கல்லூரி
என பெயர் சூட்ட வேண்டும் என நகர அபிவிருத்தி சங்கத்தினர் கோரிக்கை
விடுத்துள்ளனர்.சாத்தான்குளத்தில் மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக்கழகத்தின் மகளிர் உறுப்புக் கல்லூரி உள்ளது.
எழுநூறுக்கும்
மேற்பட்டவர்கள் கல்வி பயில்கின்றனர். தற்போது உறுப்புக்கல்லூரி என பெயர்
இருப்பதை காமராஜர் மகளிர் கல்லூரி என பெயர் சூட்ட வேண்டும் என
சாத்தான்குளம் நகர அபிவிருத்தி சங்கத் தலைவர் செந்திலாறுமுகம் தமிழக
முதல்வர் மற்றும் உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் ஆகியோருக்கு மனு
அனுப்பியுள்ளார்.


