/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மக்கள் நல பணியாளர்களுக்கு தேர்தல் பணி குறித்து விளக்கம்மக்கள் நல பணியாளர்களுக்கு தேர்தல் பணி குறித்து விளக்கம்
மக்கள் நல பணியாளர்களுக்கு தேர்தல் பணி குறித்து விளக்கம்
மக்கள் நல பணியாளர்களுக்கு தேர்தல் பணி குறித்து விளக்கம்
மக்கள் நல பணியாளர்களுக்கு தேர்தல் பணி குறித்து விளக்கம்
ADDED : ஜூலை 11, 2011 11:05 PM
புவனகிரி : புவனகிரி ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் நலப் பணியாளர்கள், ஊராட்சி உதவியாளர்களுக்கு தேர்தல் பணிகளில் ஈடுபடுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், கலையரசி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலிலும் ஊராட்சி தேர்தலுக்கான பணிகள், மழை நீர் சேகரிப்பு, மரக்கன்றுகள் நடுதல், குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.