உலக நாடுகளுக்கு குஜராத் முன்னுதாரணம்:மோடி
உலக நாடுகளுக்கு குஜராத் முன்னுதாரணம்:மோடி
உலக நாடுகளுக்கு குஜராத் முன்னுதாரணம்:மோடி
UPDATED : செப் 17, 2011 10:49 AM
ADDED : செப் 17, 2011 10:37 AM
ஆமதாபாத்: குஜராத் மாநில வளர்ச்சி உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என உண்ணாவிரத நிகழ்ச்சியின் முதல்நாளில் மாநில முதல்வர் மோடி பேசினார்.
மாநில அரசின் முயற்சியால் கடந்த 2202-ம் ஆண்டு முதல் வளர்ச்சிபாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதேபோல் வகுப்பு வாத கலவரங்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கம் கலவரம் போன்றபோன்றவற்றில் இருந்து கடந்த 2008-க்கு பின்னர் மூன்றாடுகளில் மீண்டுள்ளது என குறிப்பிட்டார்.