ADDED : ஆக 01, 2011 10:17 PM
திருப்பூர் : திருப்பூர் பசுமை பாதுகாப்பு சங்க துவக்க விழா நடந்தது.
சங்க தலைவர் கோபால் தலைமை வகித்தார். டி.எஸ்.டி., ராஜாராம், சங்க அலுவலகத்தை திறந்து வைத்தார். இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மரக்கன்று நட்டார். ஸ்ரீவள்ளி வித்யாலயா பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களின் பசுமை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.சங்க பொருளாளர், போலீஸ் அதிகாரிகள், சங்க பிரதிநிதிகள் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.