தோட்ட தொழிலதிபர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
தோட்ட தொழிலதிபர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
தோட்ட தொழிலதிபர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : செப் 21, 2011 06:04 PM
கோவை: தமிழ்நாடு தோட்டத் தொழிலதிபர் சங்கத்திற்கு, தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு நடந்துள்ளது.
தமிழ்நாடு தோட்டத் தொழிலதிபர் சங்கத்தின் 58வது ஆண்டு விழா, குன்னூரில் நடந்தது. கூட்டத்தில், 2011-12ம் ஆண்டிற்கான சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், கோவை வுட்பிரயர் எஸ்டேட் குழும நிர்வாக இயக்குனர் ஸ்ரீதரன் தலைவராக, யுனைடட் நீலகிரி டீ எஸ்டேட்ஸ் நிறுவன இயக்குனர் பின்டோ துணைத் தலைவராக மறுதேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் 19 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.