ADDED : செப் 04, 2011 10:10 PM
நரிக்குடி:நரிக்குடி அருகே மறையூர் காலனியை சேர்ந்தவர் கோவிந்தன்.
இவரது
சகோதாரர்கள் கண்ணன் மற்றும் நாகமலை. இவர்களுக்குள் சொத்துக்களை
பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில் கண்ணன் மற்றும் நாகமலை ஆகியோர்
கோவிந்தனை கம்பால் தாக்கியதில் காயமடைந்தார். கோவிந்தன் புகார்படி
நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.