Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வங்கதேசம் செல்கிறார் சிதம்பரம்

வங்கதேசம் செல்கிறார் சிதம்பரம்

வங்கதேசம் செல்கிறார் சிதம்பரம்

வங்கதேசம் செல்கிறார் சிதம்பரம்

ADDED : ஜூலை 21, 2011 08:21 PM


Google News
புதுடில்லி : இந்தியா - வங்கதேச நாடுகளுக்கிடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் வரும் 29ம் தேதி வங்கதேசம் செல்கிறார்.

ஜூலை 25ம் தேதி, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, செப்டம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் பிரதமர் மன்மோகன் சிங்கும் வங்கதேசத்திற்கு செல்ல உள்ள நிலையில், சிதம்பரத்தின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us