/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விமானப் படையில் ஆள் சேர்ப்பு முகாம்விமானப் படையில் ஆள் சேர்ப்பு முகாம்
விமானப் படையில் ஆள் சேர்ப்பு முகாம்
விமானப் படையில் ஆள் சேர்ப்பு முகாம்
விமானப் படையில் ஆள் சேர்ப்பு முகாம்
ADDED : ஜூலை 17, 2011 01:33 AM
விழுப்புரம் : இந்திய விமான படையில் ஆள் சேர்ப்பு முகாம் வரும் 18 மற்றும் 20ம் தேதிகளில் நடக்கிறது.இது குறித்து முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலக செய்திக் குறிப்பு:இந்திய விமானப்படையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில திருமணமாகாத இளைஞர்களுக்கு ஆள் சேர்ப்பு முகாம் வரும் 18 மற்றும் 20ம் தேதிகளில் சென்னை தாம்பரம் ஏர் போர்ஸ் ஸ்டேஷனில் நடக்கிறது.மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படை வீரர்நல உதவி இயக்குனர் அலுவலகத்தை அலுவலக நாட்களில் அணுகி கேட்டு தெரிந்து கொள்ளலாம்.