Dinamalar-Logo
Dinamalar Logo


கோகோ

கோகோ

கோகோ

ADDED : ஆக 30, 2011 03:05 AM


Google News

மதுரை காமராஜ் பல்கலை கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் பிரிவு கோகோ போட்டிகள்,மதுரை வெள்ளைச் சாமி நாடார் கல்லூரியில் நடந்தன.

அரையிறுதிப் போட்டியில்மதுரை மீனாட்சி கல்லூரி(14-6) மதுரை யாதவர் கல்லூ ரி யை வீழ்த்தியது. அடுத்த அரையிறுதியில் மதுரை லேடிடோக் கல்லூரி சிவகாசி எஸ்.எப்.ஆர்., கல்லூரியை வீழ்த்தி யது. இறுதிப் போட்டியில் லேடிடோக் கல்லூரி (11-5) மீனாட்சி கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 2ம் இடம் பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) விஜயராணி,உடற்கல்வி இயக்குனர் (பொறுப்பு) ரோகிணிதேவி பாராட்டினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us