Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ராணுவத்தினர் குறை தீர் நாள்

ராணுவத்தினர் குறை தீர் நாள்

ராணுவத்தினர் குறை தீர் நாள்

ராணுவத்தினர் குறை தீர் நாள்

ADDED : ஜூலை 26, 2011 09:25 PM


Google News
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள், அவர்களை சார்ந்தோர், தற்போது ராணுவத்தில் பணிபுரிபவர்கள் குடும்பத்திற்கான சிறப்பு குறை தீர் நாள் கூட்டம் ஆக 1 ல் கலெக்டர் அலுவலக அரங்கில் மதியம் 12.30 க்கு நடக்கவுள்ளது.

பயன் பெற விரும்புபவர்கள் காலை 10 மணிக்கு குறைகள் குறித்து விண்ணப்பிக்கலாம், என, கலெக்டர் மு.பாலாஜி தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us