/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சி.கே.பள்ளி மாணவிகள் கேரம் போட்டியில் சாதனைசி.கே.பள்ளி மாணவிகள் கேரம் போட்டியில் சாதனை
சி.கே.பள்ளி மாணவிகள் கேரம் போட்டியில் சாதனை
சி.கே.பள்ளி மாணவிகள் கேரம் போட்டியில் சாதனை
சி.கே.பள்ளி மாணவிகள் கேரம் போட்டியில் சாதனை
ADDED : ஜூலை 13, 2011 01:38 AM
கடலூர் : மாநில அளவிலான கேரம் போட்டியில் கடலூர் சி.கே.
பள்ளி மாணவிகள்
சாதனை படைத்துள்ளனர். தஞ்சாவூரில் நடந்த மாநில அளவிலான கேரம் போட்டியில்
கடலூர் சி.கே. பள்ளி மாணவிகள் ரஞ்சனி,வர்ஷா ஆகியோர் இரட்டையர் இளநிலை
பிரிவில் 2ம் பரிசை பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளையும்,
பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கார்த்திக், பாபு ஆகியோரை பள்ளி
இயக்குனர் சந்திரசேகரன், முதல்வர் தார்ஷியஸ், ஆலோசர் கல்யாணி பிரகாஷ்
ஆகியோர் பாராட்டினர்.