Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பள்ளி மாணவிக்கு தங்கப் பதக்கம்

பள்ளி மாணவிக்கு தங்கப் பதக்கம்

பள்ளி மாணவிக்கு தங்கப் பதக்கம்

பள்ளி மாணவிக்கு தங்கப் பதக்கம்

ADDED : ஜூலை 13, 2011 02:21 AM


Google News

தர்மபுரி : சர்வதேச கராத்தே போட்டியில், தர்மபுரி ஸ்ரீசித்தி விநாயகா மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

சேலத்தில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில், பல்வேறு நாடுகளில் இருந்து, 3,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில், தர்மபுரி ஸ்ரீசித்தி விநாயகா மெட்ரிக்குலேஷன் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி திவ்யா பங்கேற்று தங்க பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவி திவ்யாவையும், பயிற்சி அளித்த கிராண்ட் மாஸ்டர் ஷிகான் நடராஜ் ஆகியோரை பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us