Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சுய முன்னேற்ற கருத்தரங்கு

சுய முன்னேற்ற கருத்தரங்கு

சுய முன்னேற்ற கருத்தரங்கு

சுய முன்னேற்ற கருத்தரங்கு

ADDED : செப் 20, 2011 10:48 PM


Google News
திண்டுக்கல்:பொன்மாந்துரை புதுப்பட்டி புனித அந்தோணியார் பள்ளியில், மாணவர்களுக்கான சுய முன்னேற்ற கருத்தரங்கு நடந்தது.தலைமை ஆசிரியர் குழந்தைதெரசு வரவேற்றார்.

பாதிரியார் பிலிப்சுதாகரன் பேசினார். டாக்டர் கார்த்தீபன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.உதவி தலைமை ஆசிரியர் இருதயசாமி நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us