Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வாகனம் மோதிவாலிபர் பலி

வாகனம் மோதிவாலிபர் பலி

வாகனம் மோதிவாலிபர் பலி

வாகனம் மோதிவாலிபர் பலி

ADDED : செப் 15, 2011 03:48 AM


Google News
திருக்கோவிலூர்:அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் இறந்தார்.திருக்கோவிலூர் அடுத்த கரடி கிராமத்தை சேர்ந்த முனியன் மகன் விஸ்வநாதன், 35.

கடந்த 12ம் தேதி இரவு 8 மணியளவில் ஆற்காடு கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தொட்டி அருகே அடையாம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே விஸ்வநாதன் இறந்தார்.விபத்து குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us