ADDED : செப் 04, 2011 11:02 PM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள்
சர்வதேச கடற்கரை சுத்திகரிப்பு தினத்தில் மண்டபம் முதல் பாம்பன் வரை
கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்தனர்.
கலெக்டர் அருண்ராய் துவக்கி வைத்தார்.
கல்லூரி செயலாளர் சின்னத்துரை அப்துல்லா முன்னிலை வகித்தார். முதல்வர்
மாரிமுத்து, என்.எஸ்.எஸ்.,திட்ட அலுவலர் முரளிகண்ணன் உட்பட பலர்
பங்கேற்றனர்.