Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மகளிருக்காக இலவச பயிற்சிகள்

மகளிருக்காக இலவச பயிற்சிகள்

மகளிருக்காக இலவச பயிற்சிகள்

மகளிருக்காக இலவச பயிற்சிகள்

ADDED : ஆக 11, 2011 04:47 AM


Google News
ஊட்டி:ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான ஆடம்பர நகைகள் தயாரித்தல், மென்பொம்மை தயாரித்தல், தையற்பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 8ம் வகுப்பு படித்திருத்தல் வேண்டும்.

வயது வரம்பு 18முதல் 45 வயது வரை. பயிற்சி காலத்தில் உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படுகின்றன. வாழ்வில் சுய வேலை செய்து முன்னேற விரும்புபவர்கள் தங்களது பெயர், முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை எழுதி 'கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், 8/10, யூ.எஸ்.எஸ்., வளாகம், சேரிங்கிராஸ், ஊட்டி' என்ற முகவரிக்கு உடனே தபால் மூலமோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு பயிற்சி நிலைய இயக்குனர் கிருஷ்ணனை 2446559 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us