Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/காந்திய சிந்தனை வகுப்பு துவக்கம்

காந்திய சிந்தனை வகுப்பு துவக்கம்

காந்திய சிந்தனை வகுப்பு துவக்கம்

காந்திய சிந்தனை வகுப்பு துவக்கம்

ADDED : ஜூலை 14, 2011 01:28 AM


Google News

மதுரை : மதுரை காந்தியச் சிந்தனைக் கல்லூரியில், காந்திய சிந்தனை சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகள் துவங்க உள்ளது.

பத்தாம் வகுப்பு படித்த 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். வகுப்புகள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமையில் மாலை 5.30 முதல் 7 மணி வரை நடைபெறும். விண்ணப்பிக்கவேண்டிய முகவரி, முதல்வர், காந்திய சிந்தனைக் கல்லூரி, தமிழ்நாடு காந்தி நினைவு நிதி, மதுரை. மேலும் விபரங்களுக்கு 75981 64495ல் தொடர்பு கொள்ளலாம்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us