/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/"ரயில்வே லெவல் கிராசிங்' பாதுகாப்பு விழிப்புணர்வு"ரயில்வே லெவல் கிராசிங்' பாதுகாப்பு விழிப்புணர்வு
"ரயில்வே லெவல் கிராசிங்' பாதுகாப்பு விழிப்புணர்வு
"ரயில்வே லெவல் கிராசிங்' பாதுகாப்பு விழிப்புணர்வு
"ரயில்வே லெவல் கிராசிங்' பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : ஆக 18, 2011 12:25 AM
சிவகாசி : சிவகாசி ஒய்.ஆர்.
டி.வி., மெட்ரிக் பள்ளியில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு துறை சார்பில் 1'ரயில்வே லெவல் கிராசிங்' பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மதுரை ரயில்வே பாதுகாப்பு ஆலோசகர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து பாதுகாப்பாக லெவல் கிராசிங் கடந்து செல்வது பற்றி பேசினார்.
ரயில்வே மெக்கானிக் கணேசன், சிக்னல் பராமரிப்பு அலுவலர் பாலமுருகன் ஆகியோர் ரயில்வே லைன் கடந்து செல்வதில் செய்ய கூடியவை, பொதுமக்கள் செய்யக்கூடாத செயல்கள் பற்றி விளக்கி பேசினார். முன்னதாக பள்ளி முதல்வர் முரளி வரவேற்றார். சிவகாசி ஸ்டேஷன் மாஸ்டர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.


