Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பா.ஜ., நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம்

பா.ஜ., நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம்

பா.ஜ., நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம்

பா.ஜ., நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம்

ADDED : ஆக 17, 2011 03:41 AM


Google News

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பா.ஜ., சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார்.

மாநில வர்த்தக அணி செயலாளர் தாமோதரன், நகர தலைவர் செந்தில்குமார், மாநில பொது குழு உறுப்பினர் சங்கர்சுப்ரமணி முன்னிலை வகித்தனர். நகர செயலா ளர் ராஜேஷ் வரவேற்றார். மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மாநில செயலாளர் ஆதவன், கோட்ட இணை செயலா ளர் ரமேஷ், மாவட்ட தலை வர் அருள் பேசினர். ஒன்றிய அமைப்பாளர் சஞ்சய் தமிழ் பரிதி நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us