/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/எலும்பு மூட்டு வியாதிக்கு ஆயுர்வேத சிறப்பு முகாம்எலும்பு மூட்டு வியாதிக்கு ஆயுர்வேத சிறப்பு முகாம்
எலும்பு மூட்டு வியாதிக்கு ஆயுர்வேத சிறப்பு முகாம்
எலும்பு மூட்டு வியாதிக்கு ஆயுர்வேத சிறப்பு முகாம்
எலும்பு மூட்டு வியாதிக்கு ஆயுர்வேத சிறப்பு முகாம்
ADDED : ஆக 03, 2011 10:39 PM
திருப்பூர் : எலும்பு மூட்டு பிரச்னைக்கு ஆயுர்வேத சிறப்பு முகாம், திருப்பூரில் இன்று முதல் மூன்று நாட்கள் நடக்கிறது.
ஆஸ்திரேலிய நிறுவனமான 'டேப் டிரீட்மென்ட் கிளீனிக்' டாக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் திருப்பூரில் எலும்பு மூட்டு வியாதிக்கு சிறப்பு ஆயுர்வேத மருத்துவ முகாம் இன்று முதல் வரும் 6ம் தேதி வரை மூன்று நாட்கள், பெரியார் காலனி, கே.பி.ஆர்., மில் பின்புறம் உள்ள பிரபா கிளினிக்கில் நடக்கிறது. எலும்பு மூட்டு வலி, தோள் பட்டை வலி, பக்தவாதம், நீர்க்கட்டு, குதிகால் வலி, டிஸ்க் விலகல், கழுத்து, இடுப்பு எலும்பு தேய்மானம், ரத்தவாதம், நரம்பியல் வியாதி, ஆஸ்த்துமா, சர்க்கரை வியாதி போன்ற பிரச்னைகளுக்கு ஆயுர்வேத ஆலோசனை அளிக்கப்படுகிறது. முகாமுக்கு வருவோர், ஏற்கனவே எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்திருந்தால் எடுத்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 90430 4006; 98430 60401 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.