ADDED : ஆக 05, 2011 02:38 AM
திருநகர்:திருநகர் அருகே ஹார்விபட்டியைச் சேர்ந்தவர் ராஜா.
இவரது மனைவி
ரேவதியிடம் ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாக, ஆனையூரைச் சேர்ந்த மாதவன்,
சரவணன், கலாஹென்றி ஆகிய 3 பேரும் 3 லட்சம் வாங்கிக் கொண்டு, வேலை
வாங்கித்தராமல் ஏமாற்றியுள்ளனர். ரேவதி திருநகர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் மாதவனை கைது செய்தனர்.


