நெல்லையில் பைக் மீது பஸ் மோதி 2 பேர் பலி
நெல்லையில் பைக் மீது பஸ் மோதி 2 பேர் பலி
நெல்லையில் பைக் மீது பஸ் மோதி 2 பேர் பலி
ADDED : ஜூலை 20, 2011 09:06 PM
திருநெல்வேலி : நெல்லை அருகே பஸ் மோதியதில் 2 பேர் பலியாõனார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டான்சேவல் பகுதியை சேர்ந்தவர் பூசைத்துறை. இவர் சிந்தாமணி பேரி புதூரிலிருந்து வாசுதேவநல்லூர் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார். வாகனத்தில் சிந்தாமணி பேரி புதூர் பகுதியை சேர்ந்த கருத்தபாண்டி என்பவரும் உடன் வந்தார். வழியில் புளிங்குளத்திலிருந்து ராஜபாளையம் நோக்கி வந்த தனியார் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பூசைத்துறை சம்பவ இடத்திலேயே பலியானார். கருத்தபாண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.