பேச்சுவார்த்தைக்கு மாவோயிஸ்டுகள் மறுப்பு
பேச்சுவார்த்தைக்கு மாவோயிஸ்டுகள் மறுப்பு
பேச்சுவார்த்தைக்கு மாவோயிஸ்டுகள் மறுப்பு
ADDED : செப் 30, 2011 03:53 PM
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியுடன் பேச்சு நடத்த மாவோயிஸ்டுகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் சமாதானப்பேச்சுவார்த்தையும் அதிரடிப்படையினரின் நடவடிக்கையும் ஒன்றாக செல்ல முடியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.