/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலூர் சில்வர் பீச்சில் கடல் அலை சீற்றம்கடலூர் சில்வர் பீச்சில் கடல் அலை சீற்றம்
கடலூர் சில்வர் பீச்சில் கடல் அலை சீற்றம்
கடலூர் சில்வர் பீச்சில் கடல் அலை சீற்றம்
கடலூர் சில்வர் பீச்சில் கடல் அலை சீற்றம்
ADDED : ஆக 03, 2011 01:42 AM
கடலூர் : கடலூர் தேவனாம்பட்டினம் சீல்வர் பீச்சில் கடல் அலையின் சீற்றம் அதிகளவு காணப்படுகிறது.
கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு கடல் வழக்கத்தை விட பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடல் நீர் உள்வாங்குதல், கடல் அலையின் சீற்றத்தால் தண்ணீர் கரையை தாண்டி மோதி சில்வர் பீச் மணற்பரப்பு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்கு அலையின் சீற்றம் அடிக்கடி ஏற்படுகிறது. மேலும் கடலூர் நீரோட்டத்தில் அடிக்கடி ஏற்படும் மாற்றம் காரணமாகவும் கடலின் தன்மை மாறி வருகிறது. இதேப் போன்று நேற்று காலை முதல் கடலூர் சீல்வர் பீச்சில் வழக்கத்தைவிட அலையின் சீற்றம் அதிகமாக இருந்து.


