/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/"சிறிய வாய்ப்புகளை பயன்படுத்தி சாதனை படைக்க வேண்டும்'"சிறிய வாய்ப்புகளை பயன்படுத்தி சாதனை படைக்க வேண்டும்'
"சிறிய வாய்ப்புகளை பயன்படுத்தி சாதனை படைக்க வேண்டும்'
"சிறிய வாய்ப்புகளை பயன்படுத்தி சாதனை படைக்க வேண்டும்'
"சிறிய வாய்ப்புகளை பயன்படுத்தி சாதனை படைக்க வேண்டும்'
குன்னூர் : 'சிறிய வாய்ப்புகளை பயன்படுத்தி பெரிய அளவில் சாதிக்க வேண்டும்,' என குன்னூர் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அறிவுரை வழங்கப்பட்டது.குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
வாழ்க்கையில் உயர, கிடைக்கும் சிறிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி, கடினமாக உழைத்து பெரிய அளவில் சாதிக்க வேண்டும்,'' என்றார்.பல்கலை., அளவில், பி.ஏ., பொருளாதாரம் பயின்ற மாணவிகள் மகிமா ஜோஸ் (முதல் ரேங்க்), கலைவாணி (5வது ரேங்க்), மல்லிகா (8வது ரேங்க்), பி.ஏ., வரலாறில் டிக்கு ஜேம்ஸ் (9வது ரேங்க்), பி.எஸ்.சி., கணிதத்தில் லதா (10வது ரேங்க்), பி.ஏ., ஆங்கிலத்தில் தீபா (3வது ரேங்க்), சுருதி (5வது ரேங்க்), அனு செபாஸ்டியன் (6வது ரேங்க்), பியூலா பிரித்தி(9வது ரேங்க்), பிரியா (8வது ரேங்க்), உயிரியல், உயிரி தொழில்நுட்ப பாடத்தில் கலைவாணி (முதல் ரேங்க்), சந்தியா (2வது ரேங்க்), ஜெனிபர் லின்சி (3வது ரேங்க்), பிரபாவதி (4வது ரேங்க்), ஷீமா (5வது ரேங்க்), மேரி சமிதா (6வது ரேங்க்), லின்சி வர்கீஸ் (7வது ரேங்க்), அருட்சகோதரி. பெட்சி (9வது ரேங்க்), எம்.ஏ., ஆங்கிலத்தில் நான்சி ஏஞ்சல் (முதல் ரேங்க்), சரண்யா (4வது ரேங்க்) பெற்றவர்கள் உட்பட 208 மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி செயலர் ஆனி உட்பட பலர் பங்கேற்றனர்.