கரூர்: கரூர், பசுபதிபுரம் வேம்பு மாரியம்மன் கோயிலில், ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.