திமுக செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது
திமுக செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது
திமுக செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது
UPDATED : ஜூலை 21, 2011 02:11 PM
ADDED : ஜூலை 21, 2011 01:56 PM
திருச்சி : திருச்சி மாவட்ட கஞ்சமலை பகுதி திமுக செயலாளர் கஞ்சமலை விஜய்.
இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. தற்போது மேலும் ஒரு கொலை வழக்கில் இவர் விசாரிக்கப்பட்டு வருவதால் திருச்சி மாவட்ட போலீசார் விஜய்யை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.