Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

ADDED : ஆக 09, 2011 01:25 AM


Google News

வருஷநாடு : கடமலை-மயிலை ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சிஅலுவலராக(கிராம ஊராட்சி) பணியாற்றி வந்த கலைச்செல்வன், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வட்டார வளர்ச்சி அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டார்.

இதையடுத்து, கடமலை-மயிலை புதிய வட்டார வளர்ச்சிஅலுவலராக (கிராம ஊராட்சி) காந்திராஜா பொறுப்பேற்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us