Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா

இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா

இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா

இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா

ADDED : ஆக 28, 2011 12:41 AM


Google News

மேலூர் : மேலூரில் ரம்ஜானை முன்னிட்டு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் புறநகர் மாவட்ட தலைவர் முகைதீன் தலைமையில் இலவச வேட்டி சேலை வழங்கும் விழா நடந்தது.

மாவட்ட செயலர் ஜாகிர் உசேன், பொருளாளர் முகமது காசிம், நகர் ஐக்கிய ஜமாத் தலைவர் முகமது யாசின் முன்னிலை வகித்தனர். நகர் பொருளாளர் இதயத்துல்லா, துணைத் தலைவர் முஜிபுர் ரகுமான், நகர் தலைவர் அஸ்ரப் அலி, செயலர் சீனிக்காதர் கலந்து கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us