ரயில் விபத்து: பிரதமர் பொறுப்பேற்க கம்யூனிஸ்ட் கோரிக்கை
ரயில் விபத்து: பிரதமர் பொறுப்பேற்க கம்யூனிஸ்ட் கோரிக்கை
ரயில் விபத்து: பிரதமர் பொறுப்பேற்க கம்யூனிஸ்ட் கோரிக்கை
ADDED : ஜூலை 11, 2011 12:55 PM
சென்னை: உ.பி.,யில் நடந்த ரயில் விபத்துக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.
ராஜா கூறியுள்ளார். உ.பி., மாநிலம் மால்வா ரயில் நிலையம் அருகே ஹவுரா கல்கா ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலியானார்கள். இவ்விபத்திற்கு தற்போது மத்திய ரயில்வே துறையை கவனித்து வரும் பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா கூறியுள்ளார்.