Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/வாக்காளர் இறுதி பட்டியலில் 8 லட்சத்து 31 ஆயிரத்து 559 பேர்

வாக்காளர் இறுதி பட்டியலில் 8 லட்சத்து 31 ஆயிரத்து 559 பேர்

வாக்காளர் இறுதி பட்டியலில் 8 லட்சத்து 31 ஆயிரத்து 559 பேர்

வாக்காளர் இறுதி பட்டியலில் 8 லட்சத்து 31 ஆயிரத்து 559 பேர்

ADDED : செப் 15, 2011 10:04 PM


Google News

தேனி : உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் இறுதி பட்டியலில் 8 லட்சத்து 31 ஆயிரத்து 559 பேர் இடம் பெற்றுள்ளனர்.

கிராம ஊராட்சிகளில் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 83 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 123 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 3 லட்சத்து 83 ஆயிரத்து 206 பேர் உள்ளனர். பேரூராட்சி களில் ஒரு லட்சத்து ஆயிரத்து 546 ஆண்கள், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 639 பெண்கள் உட்பட 2 லட்சத்து 4 ஆயிரத்து 185 வாக்காளர்கள் உள்ளனர். நகராட்சிகளில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 259 ஆண்கள், ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 909 பெண்கள் உட்பட 2 லட்சத்து 44 ஆயிரத்து 168 பேர் உள்ளனர். மொத்தம் 4 லட்சத்து 14 ஆயிரத்து ஆயிரத்து 888 ஆண்கள், 4 லட்சத்து 16 ஆயிரத்து 671 பெண்கள் உட்பட 8 லட்சத்து 31 ஆயிரத்து 559 வாக்காளர்கள் உள்ளனர் என பட்டி யலில் வெளியிடப் பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us