/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/திண்டுக்கல்/கொடிமரம் முன்பு ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் எழுந்தருளிய சவுந்தரராஜப் பெருமாள் Temple Festival Vadamaகொடிமரம் முன்பு ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் எழுந்தருளிய சவுந்தரராஜப் பெருமாள் Temple Festival Vadama
கொடிமரம் முன்பு ஸ்ரீதேவி பூமாதேவியுடன் எழுந்தருளிய சவுந்தரராஜப் பெருமாள் Temple Festival Vadama
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி இன்று காலை மண்டபடிதாரர் சரவணமூர்த்தி மற்றும் உடையாம்பட்டி கிராம மக்கள் வடமதுரையின் நான்கு ரத வீதிகள் வழியே ஊர்வலம் வந்து கொடியை கோயிலுக்குள் கொண்டு வந்தனர்.
திண்டுக்கல்
ஜூலை 13, 2024
மேலும் வீடியோக்கள்
Advertisement
கொடிமரம் முன்பு ஸ்ரீதேவி பூமாதேவியுடன் எழுந்தருளிய சவுந்தரராஜப் பெருமாள் Temple Festival Vadama
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி இன்று காலை மண்டபடிதாரர் சரவணமூர்த
ஜூலை 13, 2024
திண்டுக்கல்மேலும் வீடியோக்கள்
Advertisement















