/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/காளையார்கோவில் ஒன்றியத்தில்ரூ.8.10 கோடிக்கு வளர்ச்சி பணிகள்காளையார்கோவில் ஒன்றியத்தில்ரூ.8.10 கோடிக்கு வளர்ச்சி பணிகள்
காளையார்கோவில் ஒன்றியத்தில்ரூ.8.10 கோடிக்கு வளர்ச்சி பணிகள்
காளையார்கோவில் ஒன்றியத்தில்ரூ.8.10 கோடிக்கு வளர்ச்சி பணிகள்
காளையார்கோவில் ஒன்றியத்தில்ரூ.8.10 கோடிக்கு வளர்ச்சி பணிகள்
ADDED : ஆக 04, 2011 11:46 PM
காளையார்கோவில்:காளையார்கோவில் ஒன்றியத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8.10
கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடந்திருப்பதாக ஒன்றிய தலைவர் சத்தியநாதன்
தெரிவித்தார்.
ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய குழுத் தலைவர்
சத்தியநாதன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில்
எம்.பி.,எம்.எல்,ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ,ஒன்றிய பொது நிதி உட்பட
பல்வேறு நிதிகளிலிருந்து ரூ.8கோடியே 10 லட்சத்து 93 ஆயிரத்திற்கு வளர்ச்சி
பணிகள் நடந்துள்ளதாக தலைவர் தெரிவித்தார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
வீரப்பன், ஜெகதாம்பாள் , மாவட்டகவுன்சிலர் கென்னடி, உதவி பொறியாளர்கள்
முத்தழகு, பாலசுப்பிரமணியன், துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜஹாங்கீர்,
சேசு மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.